8 products
8 products
8 products
Varusha Pirappu/வருஷப் பிறப்பு - N.Chidambara Subramaniyan/ந. சிதம்பர சுப்பிரமணியன்
Regular price Rs. 100.00
Oru Naal Velai/ஒரு நாள் வேலை-N Chidambara Subramanian/ந. சிதம்பரசுப்ரமண்யன்
Regular price Rs. 160.00 Sale price Rs. 144.00 Save 10%
Mannil Theriyudhu Vaanam/மண்ணில் தெரியுது வானம்-N.Chidambara subramaniyan/ந. சிதம்பர சுப்பிரமணியன்
Regular price Rs. 360.00 Sale price Rs. 300.00 Save 17%
Nagamani/நாகமணி-N.Chidambarasubramanian/ந. சிதம்பரசுப்ரமண்யன்
Regular price Rs. 140.00 Sale price Rs. 120.00 Save 14%
இதயநாதம் (Idhaya Nadham) - ந சிதம்பரசுப்பிரமணியன் / N Chidambarasubramanian
ZDP 177
Regular price Rs. 250.00 Sale price Rs. 210.00 Save 16%இதயநாதம் திருவையாறு மற்றும் தஞ்சாவூரில் வாழ்ந்த ஒரு சங்கீத மேதையைப் பற்றிய நாவல். என்றாலும் அதனுடைய ஆதார சுருதி சங்கீதம் அல்ல; அகிம்சையும் சத்தியமும். "தஞ்சாவூரைச் சேர்ந்த தாளப்பிரஸ்தாரம் சாமா சாஸ்திரிகள், பல்லவி கோபாலையர், வீணை பெருமாளையர், த்ஸௌகம் சீனுவையங்கார் போன்ற கலைஞர்களுக்கு நிகரான கீர்த்தி பெற்றவர் மகா வைத்தியநாதய்யர் (1944-93)" என்று சொல்கிறார் உ.வே.சா. மகா வைத்தியநாத சிவன் என்றும் அழைக்கப்பட்ட அவருடைய வாழ்க்கையை ஆதாரமாக கொண்டு எழுதப்பட்டதே இதய நாதம்.
சூரியகாந்தி (Sooriyagandhi) - N. Chidambara Subramanian
ZDP89
Regular price Rs. 150.00 Sale price Rs. 130.00 Save 13%“மேலெழுந்தவாரியாகப் பார்க்காமல் சமூகம், தேசம், பாஷை, மதம் இவற்றைக் கடந்து மனித இதயத்தின் ஆழத்தைக் கண்டு அந்த அனுபவத்தை பிறருக்கும் பங்கிட்டுக் கொடுப்பதே ஆசிரியனின் வேலை.
மின்னல்போல விநாடிக்கு விநாடி தோன்றி மறையும் அனுபவங்களை நிரந்தரமாக்குகிறது கலை.”
சி.சு. செல்லப்பாவின் எழுத்து பற்றித் தான் சொன்ன இந்த வார்த்தைகளுக்குத்
தன் எழுத்தின் மூலமாக உதாரணமாகத் திகழ்ந்தவர் ந. சிதம்பரசுப்பிரமணியன்.
Author: N. Chidambara Subramanian
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 148
Language: Tamil
சக்ரவாகம் (Chakravagam) - N. Chidambara Subramanian
ZDP140
Regular price Rs. 190.00 Sale price Rs. 160.00 Save 16%பாராட்ட வேண்டும் என்பதற்காக மட்டும் இந்தக் கடிதத்தை எழுதவில்லை. உங்களுடைய கதைகளைப் பாராட்டுகிற அளவுக்குக் கூட அடியேன் தகுதி உடையவன் அல்லன். கோயில்களில் கற்பூர தீபாராதனை நடக்கும்போதும், காலை நேரத்தில் விகசிக்கும் புஷ்பங்களைக் காணும்போதும், கீதை உபநிஷதங்களை உணர்ந்து படிக்கும்போதும் ஏற்படும் புனிதமான தெய்விக உணர்ச்சி அடியேனுக்கு உங்கள் சிறுகதைகளைப் படிக்கும்போது உண்டாகிறது. காவிரி போன்ற ஒரு புண்ணிய நதியில் நீராட இறங்கும்போதோ, சிதம்பரம் கோயிலைப் போன்ற பேராலயத்தினுள் நுழையும்போதோ எத்தகைய சாந்தமும் தூய்மையும் மிகுந்த எண்ணங்கள் உண்டாகுமோ, அந்த எண்ணங்கள் உங்கள் கதைகளைப் படிக்கத் தொடங்கும்போதே எனக்கு உண்டாகிவிடுகின்றன.’ – ந.சிதம்பரசுப்பிரமணியனுக்கு நா. பார்த்தசாரதி 1957-ல் எழுதிய கடிதத்தில்…
Author: N. Chidambara Subramanian
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 142
Language: Tamil
Stay up-to-date about new collections, events, discounts and more