65 products
65 products
65 products
Oomathai Neelam/ஊமத்தை நீலம்- Prabhu Gangadharan/பிரபு கங்காதரன்
Regular price Rs. 170.00
Maatru Padhayil oru payani/ மாற்றுப் பாதையில் ஒரு பயணி-Yavanika Sriram/யவனிகா ஸ்ரீராம்
Regular price Rs. 150.00
Engo theriavillai andha vellai nira paravai/எங்கோ தெரியவில்லை அந்த வெள்ளை நிறப் பறவை-iyyappa madhavan/அய்யப்ப மாதவன்
Regular price Rs. 140.00
Yavanika Sriram kavithaigal part 3/யவனிகா ஸ்ரீராம் கவிதைகள் part 3
Regular price Rs. 200.00
Yavanika Sriram kavithaigal part 2/யவனிகா ஸ்ரீராம் கவிதைகள் part 2
Regular price Rs. 200.00
Yavanika Sriram kavithaigal part 1/யவனிகா ஸ்ரீராம் கவிதைகள் part 1
Regular price Rs. 210.00
Paratthai kootru/பரத்தை கூற்று-C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்
Regular price Rs. 90.00
Kaali Koppaiyai Kavizhthu Vaithal/காலிக்கோப்பையைக் கவிழ்த்து வைத்தல்-Ganesh Venkatraman/ கணேஷ் வெங்கட்ராமன்
Regular price Rs. 140.00
Srivalli Kavithaigal/ஸ்ரீவள்ளி கவிதைகள்
Regular price Rs. 350.00
Enaku Piditha Kavidhaigal/எனக்குப் பிடித்த கவிதைகள் -Iyappa Madhavan/அய்யப்ப மாதவன்
Regular price Rs. 160.00
Nee Indru Irundhal/ நீ இன்று இருந்தால்- C. S. Chellappa/ சி. சு. செல்லப்பா
Regular price Rs. 90.00
Maatru Idhyam/மாற்று இதயம் -C.S.Chellappa/சி சு செல்லப்பா
Regular price Rs. 125.00
Oru Veppa Mandala Thavaramaagiya naan/ஒரு வெப்ப மண்டலத் தாவரமாகிய நான் -Karthika Mukundh/கார்த்திகா முகுந்த்
Regular price Rs. 80.00
Ayani padhai/அயனிப் பாதை -Nesamithran/நேசமித்ரன்
Regular price Rs. 70.00
Engal Vizhithirukkum pyramid-எண்கள் விழித்திருக்கும் பிரமிடு -/Nesamithran/நேசமித்ரன்
Regular price Rs. 200.00
Zhagari/ழகரி -நேசமித்ரன் /Nesamithran
Regular price Rs. 170.00
Idakaradakkal/இடக்கரடக்கல்-Vasumithra/ வசுமித்ர
195
Regular price Rs. 380.00Thathagam/ததாகம் - Vasumithra/வசுமித்ர
400
Regular price Rs. 350.00நுழை/Nuzhai-வசுமித்ர /Vasumithra
ZDP179
Regular price Rs. 380.00மிஞ்சிய
கண்ணீரால்
கடலை உருவாக்கும்
இக்கவிஞனுக்கு
துடுப்பென்பது
உப்புச்சுவை
கூடிய
இவன்
தசைதான்
பிங்க் நிறக் கடல் (Pink Nira Kadal) - Dhanasakthi
ZDP109
Regular price Rs. 80.00என்னைக் கடலாகவும் வனமாகவும் பறவையாகவும் ஆகாயமாகவும் உணர முடிவது கவிதை எழுதும்போது மட்டுமே.
பிங்க் நிறக் கடல் என்று தலைப்பு அறிவித்ததும் இந்தோனேசியாவில் பிங்க் கடற்கரை இருப்பதாக நண்பர் ஒருவரிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது.
ஒரு கவிதை தன்னைத்தானே எழுதிக்கொள்கிறது என்கிற மாயத்தை நம்பத் தொடங்கியிருந்தேன்.
Author: Dhanasakthi
Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 64
Language: Tamil
அம்புயாதனத்துக் காளி (Ambuyadhanathu Kali) - Prabhu Gangadharan
ZDP67
Regular price Rs. 120.00பிரபு கங்காதரனின் ‘காளி’ தொகுப்பு தமிழில் இதுவரை பேசியிராத தாந்த்ரீகப் பாலியல் பற்றிப் பேசுகிறது. இந்தத் தொகுப்பு தமிழ்க் கவிதை உலகில் பல நூற்றாண்டுகள் பேசப்படும்.
Author: Prabhu Gangadharan
Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 106
Language: Tamil
உடலாடும் நதி (Udaladum Nadhi) - Latha Arunachalam
ZDP66
Regular price Rs. 150.00கவிதைத் தொகுப்பு
ஒரு காதல் செய்து விடுகிறோம் மற்றவை எல்லாம் போலச் செய்கிறோம் .
Author: Latha Arunachalam
Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 110
Language: Tamil
புத்தர் வைத்திருந்த தானியம் (Budhthar Vaithiruntha Thaaniyam) - Mounan Yathrika
ZDP68
Regular price Rs. 150.00இந்தத் தொகுப்பில் ஒவ்வொரு கவிதையின் விவரிப்பிலும் உரிப்பொருளை முன்வைக்க முதல் பொருளான நிலத்தையும் பொழுதையும் காட்டிவிட்டுக் கருப்பொருள்களை விளைவிக்கிறார் கவிஞர் மெளனன் யாத்ரிகா.
Author: Mounan Yathrika
Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 90
Language: Tamil
பேய்த்திணை (Peithinai) - Mounan Yathrika
ZDP143
Regular price Rs. 99.00தம் வாழ்வையும் நிலங்களையும் பொருளற்ற சுகத்திற்காக அடமானம் வைத்த அப்பாவி மற்றும் அடப்பாவி மனிதர்களை நினைக்கும்போதெல்லாம் எழுதத்தூண்டும் பேருணர்ச்சிகள் இப்போது வருகின்றன. பேய்த்திணை வந்தபோது அப்படியெல்லாம் ஒன்று தோன்றியதில்லை. அது தன்னைச் சுற்றிய வட்டத்துக்குள் ஒளிர்ந்த வாழ்வையும் கணங்களையும் கொண்டிருந்தது.
Author: Mounan Yathrika
Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 73
Language: Tamil
பானர் வகையறா (Banar Vagaiyara) - Mounan Yathrika
ZDP149
Regular price Rs. 130.00சங்க காலத்திலிருந்து தலைமுறை தலைமுறையாகக் கட்டமைக்கப்பட்ட கூட்டு நனவிலி தமிழ் மனம் மௌனன் யாத்ரிகாவின் கவிதைகளில் அழகியலாக மலர்கிறது. இவருடைய கவிதைகளில் பாணரும் விரலியரும் கூத்தருமாகச் சுற்றி நின்று குரவைக் கூத்து ஆடுகிறார்கள். தொல்காப்பியர் பேசும் திணைக் கோட்பாடு சார்ந்த தமிழ் வாழ்க்கையின் தொல் வகைமை இன்றைய கிராம வாழ்க்கையில் எப்படியெல்லாம் தொழிற்படுகிறது என்பதை மௌனன் யாத்ரிகாவின் நவினக் கவிதைகள் பேசுகின்றன.
மொத்தத்தில் இக்கவிதைகளின் உள்ளே தற்காலத் தமிழ் அழகியலின் ஜல்லிக்கட்டு நடப்பதத் தீவிர வாசகனால் உணர முடியும்.
Author: Mounan Yathrika
Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 104
Language: Tamil
ஆதிவாசிகள் நிலத்தில் போன்சாய் (Aadivasigal Nilathil Bonsai) - Kayal
ZDP142
Regular price Rs. 130.00பிரியத்தின் நிமித்தம் நிகழும் வாதைகள், தான் வாழும் நிலத்தின் மீது சமூகத்தின் மீது உயர்ந்திருக்கும் பிரக்ஞை அதனால் விளையும் தார்மீகக் கோபம் மற்றும் கையறு நிலை இவற்றைச் சொற்களாய் உருமாற்றம் செய்யும் போது விளைந்தவை இந்தக் கவிதைகள் எனத் தோன்றுகிறது. மிகச் செறிவும் ஆழமும் கொண்ட சொற்தேர்வுகள். இயல் வாழ்விலிருந்து எடுத்த படிமத் தருணங்கள் தொழிற்பட்டிருக்கும் விதம் இத் தொகுப்பை மேலும் செழுமையாக்குகின்றன.
நேசமித்திரன்
Author: Kayal
Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 96
Language: Tamil
உயிரளபெடை (Uyiralabedai) - Kayal
ZDP147
Regular price Rs. 130.00கவிதைத் தொகுப்பு
Author: Kayal
Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 104
Language: Tamil
Stay up-to-date about new collections, events, discounts and more