{"product_id":"vigyaanigal-விஞ்ஞானிகள்-sridevi-kannan-ஸ்ரீதேவி-கண்ணன்","title":"Vigyaanigal\/ விஞ்ஞானிகள் - SRIDEVI KANNAN\/ஸ்ரீதேவி கண்ணன்","description":"\u003cdiv class=\"ii gt\" id=\":qj\"\u003e\n\u003cdiv class=\"a3s aiL\" id=\":rc\"\u003e\n\u003cdiv id=\"avWBGd-213\"\u003e\n\u003cdiv dir=\"ltr\"\u003eஇந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் இந்து தமிழ்திசை இதழின் மாயா பஜார் பகுதியில் தொடராக வந்தவை. ஒவ்வொரு விஞ்ஞானியும் தங்களது கண்டுபிடிப்புக்குப் பின்னால் எவ்வளவு உழைப்பைச் செலுத்தி இருக்கிறார்கள்! எத்தனை முறை தோற்றாலும் அத்தனை முறை கற்றுக்கொண்டதாக நினைத்தார்கள். சோர்ந்து போகாமல் தொடர்ந்து முயற்சி செய்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். விஞ்ஞானிகளின் வாழ்வை தெரிந்துகொள்வதோடு தன்னம்பிக்கையும் ஊக்கமும் பெறலாம். சுய முன்னேற்றத்திற்கும் உதவுவார்கள் இந்த விஞ்ஞானிகள்.\u003c\/div\u003e\n\u003cdiv class=\"yj6qo\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv class=\"adL\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"hq gt\" id=\":ri\"\u003e\u003c\/div\u003e","brand":"Zero Degree Publishing","offers":[{"title":"Default Title","offer_id":48231471907048,"sku":null,"price":110.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0460\/4192\/3733\/files\/Vigyaanigal-FRONTWRAPPERFORWEBSITE.jpg?v=1778298319","url":"https:\/\/www.zerodegreepublishing.com\/products\/vigyaanigal-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-sridevi-kannan-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d","provider":"Zero Degree Publishing","version":"1.0","type":"link"}