{"product_id":"valluvar-illam-வள்ளுவர்-இல்லம்-n-chokkan-என்-சொக்கன்","title":"Valluvar Illam\/வள்ளுவர் இல்லம் - N.Chokkan\/என்.சொக்கன்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதிருக்குறள் முன்பு எப்போதோ எழுதப்பட்ட நூல்தான். ஆனால், திருக்குறளில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள் யாவும் இன்றைய வாழ்க்கைக்கும் துணை நிற்கின்றன, வழிகாட்டுகின்றன.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇரண்டே வரிகளில் அமைந்துள்ள குறள்களைப் பாடலாகப் படிப்பது ஒரு சுவை என்றால், உரையைப் படித்து அதன் பொருளைத் தெரிந்துகொள்வது இன்னொரு சுவை; அதன் மையக் கருத்தைச் சுவையான, ஆழமான எடுத்துக்காட்டுடன் யாராவது விளக்கிச் சொன்னால் மேலும் சுவை.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇந்நூல் அந்த மூன்று சுவைகளையும் உங்களுக்குக் கொடுக்கும், விறுவிறுப்பான கதைகளின் மூலம் உங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டும்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eதிருக்குறள் வழியில் நடக்கும் நல்ல மனிதர்களைக் கொண்ட இந்த வள்ளுவர் இல்லத்துக்குள் வாருங்கள், நிரந்தரமாகத் தங்கிவிடுங்கள்!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Zero Degree Publishing","offers":[{"title":"Default Title","offer_id":48180294713576,"sku":null,"price":230.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0460\/4192\/3733\/files\/VALLUVARILLAM-FRONTWRAPPERFORWEBSITE.jpg?v=1778298316","url":"https:\/\/www.zerodegreepublishing.com\/products\/valluvar-illam-%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-n-chokkan-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d","provider":"Zero Degree Publishing","version":"1.0","type":"link"}