{"product_id":"rathi-ragasiyam-ரதி-ரகசியம்-c-saravanakarthikeyan-சி-சரவணகார்த்திகேயன்","title":"Rathi Ragasiyam\/ரதி ரகசியம் - C.Saravanakarthikeyan \/சி.சரவணகார்த்திகேயன்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇரண்டாயிரம் ஆண்டுகளாகக் காதல் மாறவே இல்லை; காதலர்கள் மாறவில்லை. அதே சண்டை, அதே தாபம், அதே வெட்கம், அதே சில்மிஷம், அதே கள்ளத்தனம்; அதே பிரிவுத் துயர். எல்லாம் அப்படியே. இடையே பேசும் பாஷையும் பழகும் ஊடகமும் மட்டும் மாறி இருக்கிறது. செந்தமிழுக்குப் பதில் எளிய தமிழ்; பனையோலைக்குப் பதில் தொடுதிரை. அதற்கேற்ப குறள் வெண்பாவைக் குறுங்கவிதையாய் நவீனமாக்குகிறது இத்தொகுதி. எக்காலத்துக்குமான இலக்கியத்துக்கு இக்காலத்தின் அரிதாரம் பூசி ரசிக்கும் எத்தனம். வள்ளுவருக்கு ஜீன்ஸ், டிஷர்ட் உடுத்துகிற முயற்சி. காமத்துப்பாலில் ஒரு கேப்பசீனோ!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Zero Degree Publishing","offers":[{"title":"Default Title","offer_id":48617778643176,"sku":null,"price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0460\/4192\/3733\/files\/RATHIRAGASIYAM-FRONTWRAPPERFORWEBSITE.jpg?v=1780572026","url":"https:\/\/www.zerodegreepublishing.com\/products\/rathi-ragasiyam-%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b0%e0%ae%95%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-c-saravanakarthikeyan-%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%87%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d","provider":"Zero Degree Publishing","version":"1.0","type":"link"}