
Ra. Krithi XII D, NIdhi Melalar/ர. கிருதி XII D, நிதி மேலாளர்-ரமேஷ் வைத்யா/Ramesh Vaidhya
Regular price Rs. 120.00
/
அனைத்து விஷயங்களும் வேகவேகமாக மாறும் காலம் இது. தொழில்நுட்பம் விநாடிக்கு விநாடி வளர்ந்துகொண்டிருக்கிறது. தலைமுறைகள் மாறுகின்றன. மதிப்பீடுகள் வேறாகிவிட்டன. காலத்துக்கு ஏற்ப மாறிவரும் இளையர் மனங்களைப் பெரியவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். இளையர் கூட்டத்தோடு நெருங்கிப் பழகி அவர்களது எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொள்ள முயலும் எழுத்தாளரின் சிறுகதைப் படைப்புகள் இவை. இளையோர் இதைப் படித்து தங்கள் சமகாலச் சகாக்களோடு அறிமுகம் கொள்ளலாம். பெரியவர்கள் ஓர் அறிதலுக்காக இதை வாசிக்கலாம்.