{"product_id":"panipuyal-பனிப்புயல்-vinula-வினுலா","title":"Panipuyal\/பனிப்புயல் -  Vinula\/வினுலா","description":"\u003cp\u003e\u003cspan\u003eகால் நூற்றாண்டையும் கடந்து ரஷ்யாவின் அதிபராக வீற்றிருக்கும் ஒரு சாமானியனின் வரலாறு இந்த நூல். உலக வல்லரசுகளுக்கு இணையாகத் தன்னையும் தனது நாட்டையும் கம்பீரமாக நிலைநிறுத்தி இருப்பவர் விளாதிமிர் புதின்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eசோவியத்தின் பெருமையை ரஷ்யா மூலமாக நிலைநாட்டுவது அவரது கனவு. அதை நோக்கி ரஷ்யாவின் அரசியல், ராணுவம், பொருளாதாரம் ஆகியவற்றைக் கட்டமைத்து வருகிறார். தனக்கான தனி பாணியில் நட்பு, பகை, துரோகம், ராஜதந்திரம் அனைத்தையும் கையாள்பவர். இவற்றை சான்றுகளுடன் புரிந்துகொள்ள இந்நூல் உதவும்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஉடல், உள்ள ஒழுக்கம், பயிற்சி, இலக்கை அடையும் வரையிலான முயற்சி இவையே அவரது வெற்றிக்கான மந்திரங்கள். சிறுவயதிலிருந்து அவர் நிர்ணயித்த இலக்குகளை அடைய உதவியவை. வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் கிடைத்த வாய்ப்புகளை இலக்கை நோக்கி செலுத்திய மனவுறுதியை விவரிக்கிறது இந்த நூல்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஎழுபது வயதைத் தாண்டி இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் தொடர்பவர். புதிய உலக ஒழுங்கை நோக்கி உலக அரசியலைக் கொண்டு செல்லும் புதினின் வாழ்க்கையோடு வாசகர்களும் பயணம் செய்யும் வாய்ப்பைத் தரும் நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Zero Degree Publishing","offers":[{"title":"Default Title","offer_id":48603448508648,"sku":null,"price":360.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0460\/4192\/3733\/files\/Panipuyal-FRONTWRAPPERFORWEBSITE.jpg?v=1780201814","url":"https:\/\/www.zerodegreepublishing.com\/products\/panipuyal-%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-vinula-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%81%e0%ae%b2%e0%ae%be","provider":"Zero Degree Publishing","version":"1.0","type":"link"}