Padaikkum Kalaiyil Sirakkum Vazhigal/படைக்கும் கலையில் சிறக்கும் வழிகள்-ரமேஷ் வைத்யா/Ramesh Vaidhya

Padaikkum Kalaiyil Sirakkum Vazhigal/படைக்கும் கலையில் சிறக்கும் வழிகள்-ரமேஷ் வைத்யா/Ramesh Vaidhya

Regular price Rs. 165.00
/

Only 100 items in stock!
போட்டி நிறைந்த உலகம். இதில் வெற்றி பெற தனித்திறமைகள் தேவைப்படுகின்றன. அதிகமான மார்க் வாங்கிவிட்டால் மட்டும் போதாது. மாநில முதல் மதிப்பெண்கள் பெற்றவர்கள் அதன் பிறகு என்ன ஆகிறார்கள் என்கிற தகவல் நமக்குத் தெரிவதில்லை. சாதனை செய்து, நட்சத்திரங்களாக இருப்பவர்களின் வெற்றி ரகசியம் அவர்களது தனித்திறமைதான். நீங்கள் தனித்திறமையால் ஸ்டார் ஆவதற்கான வழிகளை இந்நூல் கையைப்பிடித்துச் சொல்லிக்கொடுக்கிறது.