{"product_id":"noolveli-naatinar-நூல்வெளி-நாட்டினர்-naseema-razak-நஸீமா-ரஸாக்","title":"Noolveli Naatinar\/நூல்வெளி நாட்டினர் - Naseema Razak\/நஸீமா ரஸாக்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதுபாயில் உள்ள முகம்மது பின் ராஷித் நூலகம், துபாயினும் பெரிய உலகம். பிழைப்புத் தேடி வளைகுடா நாடுகளுக்கு வரும் எத்தனையோ வெளி நாட்டினர், தமது அடையாளத்தை மீட்டெடுக்க நாடும் புகலிடங்களுள் இதுவே முதன்மையானது.  \u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஉலகின் அனைத்து நாடுகளிலிருந்தும், அனைத்து மொழிகளிலிருந்தும் எண்ண இயலாத எண்ணிக்கையில் அங்கே குவிந்து கிடக்கும் புத்தகங்களை அவர்கள் படிக்கும்போது, அவர்களைப் படித்துப் பெற்ற அனுபவங்களையும் தகவல்களையும் இந்நூலில் சேமிக்கிறார் நஸீமா ரஸாக்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஅண்டார்டிகா தவிர உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் துபாய்க்கு வேலை தேடி வருவோர் எப்போதும் உண்டு. இந்நூலகத்தில் தங்கள் வேர்கள் இருக்கின்றனவா என்று தேடி வரும் அவர்களின் வழியே நாம் அறிந்த நாடுகளின் அறியாத முகங்களை அறிமுகம் செய்கிறார் ஆசிரியர்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Zero Degree Publishing","offers":[{"title":"Default Title","offer_id":48603500544232,"sku":null,"price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0460\/4192\/3733\/files\/NoolveliNaatinar-FRONTWRAPPERFORWEBSITE.jpg?v=1780202568","url":"https:\/\/www.zerodegreepublishing.com\/products\/noolveli-naatinar-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d-naseema-razak-%e0%ae%a8%e0%ae%b8%e0%af%80%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%b0%e0%ae%b8%e0%ae%be%e0%ae%95%e0%af%8d","provider":"Zero Degree Publishing","version":"1.0","type":"link"}