{"product_id":"kallukku-thirumbu-ammai-கல்லுக்குத்-திரும்பு-அம்மை-asai-ஆசை","title":"KALLUKKU THIRUMBU AMMAI\/கல்லுக்குத் திரும்பு அம்மை - Asai\/ஆசை","description":"\u003cp\u003e\u003cspan\u003eதமிழ் நவீனக் கவிதைகளில் பக்தி கவிதைகள் மிகவும் குறைவு. ஆசையின் இந்தக் கவிதைகள் அதை ஈடுகட்டுகின்றன. முக்கியமாக, தமிழ் நவீனக் கவிதைகளில் முதன்முறையாக ஆசை பதிகங்களும் அந்தாதியும் எழுதியிருக்கிறார். அந்தந்தக் கோயில்களிலேயே சென்று எழுதிய பதிகங்கள் இவை என்பது குறிப்பிடத் தக்கது. இந்நூலுக்கான முன்னுரையில் கவிஞர் கண்டராதித்தன் கூறியதுபோல் ஆசையின் இக்கவிதைகள் ஆத்ம தரிசனத்தை நோக்கி நகர்ந்திருப்பதை உணரலாம். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Zero Degree Publishing","offers":[{"title":"Default Title","offer_id":48064402358504,"sku":null,"price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0460\/4192\/3733\/files\/KALUKKUTHIRUMBUAMMAI-FRONTWRAPPERFORWEBSITE.jpg?v=1778298303","url":"https:\/\/www.zerodegreepublishing.com\/products\/kallukku-thirumbu-ammai-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-asai-%e0%ae%86%e0%ae%9a%e0%af%88","provider":"Zero Degree Publishing","version":"1.0","type":"link"}