{"product_id":"apple-oru-vetri-kadhai-ஆப்பிள்-ஒரு-வெற்றிக்-கதை-k-s-kuppusamy-கே-எஸ்-குப்புசாமி","title":"Apple Oru Vetri Kadhai\/ஆப்பிள் ஒரு வெற்றிக் கதை - K.S. Kuppusamy \/ கே. எஸ். குப்புசாமி","description":"\u003cp\u003e\u003cspan\u003eஆப்பிளின் கதை சுவாரசியமானது. இது ஒரு நிறுவனத்தின் கதை மட்டுமல்ல. டிஜிட்டல் உலகின் கதை. நம் ஒவ்வொருவரின் வாழ்வும் கணினிமயமான கதை.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eகம்ப்யூட்டர்கள் ‘பெர்ஸ்னலாக' மாறிய கதை. ஜாப்ஸ் மற்றும் வாஸ்நியாக் என்னும் ஆர்வமிகு இளைஞர்கள் இருவர் கூடிச் செய்த மாயம்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e‘பயன்பாட்டு எளிமை' என்பதே ஆப்பிளின் மையப்புள்ளி. மற்றவை அனைத்தும் இதைச் சுற்றி நெய்யப்பட்டவையே.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஆப்பிளின் பயணம் தொடர் வெற்றிகளோடு நேர் கோட்டில் பயணிக்கும் கதையல்ல. உயிர்த் துடிப்புடன் கூடிய திருப்பங்களைத் தாங்கிய கதை.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eதன்னை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸையே வெளியேற்றிய சம்பவங்கள் இதிலுண்டு. அவர் மீண்டும் உயிர்த்தெழுந்து வந்து நிகழ்த்திக்காட்டிய அற்புதங்கள் பல.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇப்புத்தகத்தை வாசிக்க நீங்கள் கணினித்துறை சார்ந்த வராக இருக்கவேண்டும் என்னும் அவசியமில்லை. எல்லாமும் தனக்கெதிராகத் திரும்பிய தருணத்தில் சற்றும் மனந்தளராமல் போராடி வென்ற ஒரு மாவீரனின் கதை அனைவருக்குமானது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eவாருங்கள். ஆப்பிள் வெற்றிக்கொடி கட்டிய கதைக்குள் நுழைவோம். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Zero Degree Publishing","offers":[{"title":"Default Title","offer_id":48603447525608,"sku":null,"price":400.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0460\/4192\/3733\/files\/Apple-FRONTWRAPPERFORWEBSITE.jpg?v=1780201580","url":"https:\/\/www.zerodegreepublishing.com\/products\/apple-oru-vetri-kadhai-%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-k-s-kuppusamy-%e0%ae%95%e0%af%87-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf","provider":"Zero Degree Publishing","version":"1.0","type":"link"}