காலத்தை விஞ்சி நிற்கும் கலை (Kaalathai Vinji Nirkum Kalai) - Keeranur Jakir Raja

காலத்தை விஞ்சி நிற்கும் கலை (Kaalathai Vinji Nirkum Kalai) - Keeranur Jakir Raja

ZDP150

Regular price Rs. 340.00 Sale price Rs. 289.00 Save 15%
/

Only 390 items in stock!

கடந்த இருபதாண்டுகளாக புனைவெழுத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் கீரனூர் ஜகிர்ராஜாவின் நாற்பதாண்டு கால வாசிப்பனுவத்தின் வெளிபாடுகளே இக்கட்டுரைகள்.

புதுமைப்பித்தனிலிருந்து சத்யஜித்ரேவுக்கும், ஜெயகாந்தனிலிருந்து உதிரிப்பூக்கள் மகேந்திரனுக்கும், பாரதியிலிருந்துரதியிலிருந்து யசுனாரி கவபட்டா, பெர்லேகர் க்விஸ்டுக்கும், வாசகனால் வெகு சுலபமாகப் பிரவேசிக்க ஏதுவான விதத்தில் இவை எழுதப்பட்டுள்ளன.

Author: Keeranur Jakir Raja
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 282
Language: Tamil