{"title":"Johnpaul","description":"","products":[{"product_id":"iran-netru-indru-naalai-ஈரான்-நேற்று-இன்று-நாளை-johnpaul-ஜான்பால்","title":"Iran - Netru Indru Naalai\/ஈரான் - நேற்று இன்று நாளை - Johnpaul\/ஜான்பால்","description":"\u003cp\u003e\u003cspan\u003eமத்தியக் கிழக்கின் முதல் எண்ணெய் வயல் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இரானில் கண்டுபிடிக்கப்படுகிறது. இரானின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய வரமாக விளங்கிய ஒன்று, இன்று அதன் அழிவுக்கும் காரணமாகிறது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஅழிவது இரான் மட்டுமல்ல. அதன் அண்டை நாடுகளும் சேர்ந்து அவதிக்குள்ளாவதுதான் இதில் உள்ள மாபெரும் அவலம்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஅந்நியப் படையெடுப்பு, ஆட்சிக்கவிழ்ப்புகள், புரட்சிகள், இடைவிடாத போர்கள் என முடிவிலா மாயச் சுழலில் அகப்பட்டுக்கொண்டு, நெடுங்காலமாக அவதிக்குள்ளாகி வரும் இரானின் நீண்ட நெடிய வரலாற்றைப் பேசுகிறது இந்நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Zero Degree Publishing","offers":[{"title":"Default Title","offer_id":48603411644648,"sku":null,"price":180.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0460\/4192\/3733\/files\/Iran-FRONTWRAPPERFORWEBSITE.jpg?v=1780198838"}],"url":"https:\/\/www.zerodegreepublishing.com\/collections\/johnpaul.oembed","provider":"Zero Degree Publishing","version":"1.0","type":"link"}