{"title":"Ashok Raj","description":"","products":[{"product_id":"eriyadha-nallilai-எரியாத-நாளில்லை-ashok-raj-அசோக்-ராஜ்","title":"Eriyadha Nallilai\/எரியாத நாளில்லை - Ashok Raj\/அசோக் ராஜ்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசர்வாதிகாரம் எத்தனை மோசமான விளைவுகளை உண்டாக்குமென்பதற்குச் சமகால உதாரணம் சிரியா.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eதேசத்தின் பாதி மக்கள் அகதிகளாகிப் போனார்கள் என்ற செய்தி, அத்தனை சுலபமாகக் கடந்துவிடக் கூடியதல்ல. ஊழல், அடக்குமுறை, நிர்வாகக் குளறுபடி என அரசின் சீர்கேடுகள் ஒரு புறம். ஏழைமை, பஞ்சம், தீவிரவாதம் என்ற பக்கவிளைவுகள் மறுபுறம்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇவை அனைத்தையும்கூடப் பொறுத்துக் கொள்ளலாம்.  ஆனால் உயிர் வாழ்வதற்கே மக்களுக்கு உரிமையில்லையென ஓர் அரசு முடிவெடுப்பது எத்தனை குரூரமானது!\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஅவலங்கள் அன்றி வேறெதையுமே கண்டறியாத சிரியாவின் மக்களை அந்நிலைக்குத் தள்ளியது எது? சிக்கலின் ஆணிவேர் வரை சென்று ஆராய்கிறது இந்நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Zero Degree Publishing","offers":[{"title":"Default Title","offer_id":48603407679720,"sku":null,"price":170.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0460\/4192\/3733\/files\/EriyaadhaNaalillai-FRONTWRAPPERFORWEBSITE.jpg?v=1780198745"}],"url":"https:\/\/www.zerodegreepublishing.com\/collections\/ashok-raj.oembed","provider":"Zero Degree Publishing","version":"1.0","type":"link"}