{"title":"Asha Bright","description":"","products":[{"product_id":"noor-நூர்-asha-bright-ஆஷா-பிரைட்","title":"Noor\/நூர் - Asha Bright\/ஆஷா பிரைட்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅரபு ஷேக்குகளை நாமறிவோம். அரபுப் பெண்களின் வாழ்க்கை எப்படிப்பட்டது?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eபல நூற்றாண்டுகளாகத் திட்டமிட்டு மறைக்கப்பட்டும் மறக்கடிக்கப்பட்டும் வரும் அரபுப் பெண்களின் வரலாற்றை முதல் முறையாகத் தமிழில் வெட்ட வெளிச்சமாக்குகிறது இந்நூல்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eமேற்குலகம் சித்திரித்த அரபுப் பெண்களின் அடையாளம் வேறு; உண்மை அடையாளங்கள் முற்றிலும் வேறு. திகைப்பூட்டும் அவர்களது வாழ்வை இஸ்லாத்துக்கு முந்தைய காலம் தொடங்கி இன்று வரை அலசி ஆராய்கிறது இந்தப் புத்தகம்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eநூர் என்றால் ஒளி. இந்தப் புத்தகம் அந்த ஒளிப் பெண்களின் பயணம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Zero Degree Publishing","offers":[{"title":"Default Title","offer_id":48603415019752,"sku":null,"price":280.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0460\/4192\/3733\/files\/Noor-FRONTWRAPPERFORWEBSITE.jpg?v=1780199108"}],"url":"https:\/\/www.zerodegreepublishing.com\/collections\/asha-bright.oembed","provider":"Zero Degree Publishing","version":"1.0","type":"link"}