# Yuvan Chandrasekar Kadhaigal Part 3/யுவன் சந்திரசேகர் கதைகள் பாகம் 3

எழுத்தைப் பொறுத்தவரை கனவும் பகற்கனவும் ஒருசேரப் பிணைந்த புலம் என்றே தோன்றுகிறது. என்ன எழுத வேண்டும் என்பது ஒரு கனவின் தன்மையோடுதான் கருக் கொள்கிறது. எப்படி எழுதவிருக்கிறோம் என்பது ஒரு பகற்கனவைப் போலவே வளர்ச்சி கொள்கிறது...  
கிட்டத்தட்டக் கால் நூற்றாண்டுக் காலம் நான் தொடர்ந்து கண்ட கனவுகள் மற்றும் பகற்கனவுகளின் ஒரு பகுதியே இந்தத் தொகுப்பாக நிகழ்ந்திருக்கிறது.  
  
2000 முதல் 2024 வரை யுவன் சந்திரசேகர் எழுதிய கதைகள் முழுத்தொகுப்பின் மூன்றாவது தொகுதி இது.

## Details

- **Price:** 1100.0 INR
- **Vendor:** Zero Degree Publishing
- **Type:** Books
- **Tags:** Literature and Fiction, Tamil, Yuvan Chandrasekar, Yuvan Chandrasekar/யுவன் சந்திரசேகர், எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)

## Variants

| Variant | Price | Available |
|---------|-------|-----------|
| Default Title | 1100.00 INR | In stock |

## Images

- Yuvan Chandrasekar Kadhaigal Part 3/யுவன் சந்திரசேகர் கதைகள் பாகம் 3

---

> Source: [Zero Degree Publishing](https://www.zerodegreepublishing.com/products/yuvan-chandrasekar-kadhaigal-part-3-யுவன்-சந்திரசேகர்-கதைகள்-பாகம்-3-prebook)
> Updated: 2026-06-29
