# Aroo Ariviyal sirukathaigal 2019/அரூ அறிவியல் சிறுகதைகள் 2019

சென்ற இருபதாண்டுகளில் இலக்கியம் சார்ந்து எனக்குப் பெருமிதமும் பரவசமும் உருவான தருணம் இது. தமிழ்ப் புனைக்கதை உலகில் முற்றிலும் புதிய ஒரு தாவல் நிகழ்ந்துள்ளது என்னும் பரவசம்.

\-ஜெயமோகன்

மேற்கத்திய கிழக்கத்திய அறிவியல் புனைவுகள் வேறு மாதிரியானவை. இந்திய/ தமிழ் அறிவியல் புனைவு கிழக்கத்திய அறிவியல் புனைவின் திசையையே சரியாகத் தேர்கிறது என்பதற்கு இத்தொகுதி ஒரு சான்று.

\-சுனில் கிருஷ்ணன்

## Details

- **Price:** 280.0 INR
- **Vendor:** Zero Degree Publishing
- **Type:** Books
- **Tags:** Aroo Ariviyal Sirukathaigal, Literature and Fiction, Short Stories/சிறுகதைகள், Tamil, எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)

## Variants

| Variant | Price | Available |
|---------|-------|-----------|
| Default Title | 280.00 INR | In stock |

## Images

-  Aroo Ariviyal sirukathaigal 2019/அரூ அறிவியல் சிறுகதைகள் 2019 

---

> Source: [Zero Degree Publishing](https://www.zerodegreepublishing.com/products/aroo-ariviyal-sirukathaigal-2019-அரூ-அறிவியல்-சிறுகதைகள்-2019-முன்பதிவு)
> Updated: 2026-06-06
