# APPATHAVIDAM 17 KAMMALGAL IRUNDHANA/அப்பத்தாவிடம் 17 கம்மல்கள் இருந்தன - J.Manjula Devi/ஜே மஞ்சுளாதேவி

அப்பத்தா என்பது மூதாய்களின் பேருரு...  
“அப்பத்தா” என்று இத்தொகுப்பில் நான் குறிப்பிடுவது என் ஒரு அப்பத்தாவை மட்டும் அல்ல. மண்ணைக் கிளறி விவசாயத்தையே சார்ந்து வாழும் உழுகுடிப் பெண்கள் எல்லோருமே நம் அப்பத்தாக்கள்தான். பார்வைக்கு எளிய மனுசியாயிருக்கும் இவர்கள் ஒரு நொடியில் பேருரு எடுப்பதைக் கண்டிருக்கிறேன்.

## Details

- **Price:** 100.0 INR
- **Vendor:** Zero Degree Publishing
- **Type:** Books
- **Tags:** J.Manjula Devi/ஜே.மஞ்சுளாதேவி, Poetry, Tamil, எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)

## Variants

| Variant | Price | Available |
|---------|-------|-----------|
| Default Title | 100.00 INR | In stock |

## Images

- APPATHAVIDAM 17 KAMMALGAL IRUNDHANA/அப்பத்தாவிடம் 17 கம்மல்கள் இருந்தன - J.Manjula Devi/ஜே மஞ்சுளாதேவி

---

> Source: [Zero Degree Publishing](https://www.zerodegreepublishing.com/products/appathavidam-17-kammalgal-irundhana-அப்பத்தாவிடம்-17-கம்மல்கள்-இருந்தன-j-manjula-devi-ஜே-மஞ்சுளாதேவி)
> Updated: 2026-06-14
