# Aandaan/ஆண்டான் - C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்

ஒரு நரன் இறைவியைக் காதலிக்கிறான். பராசக்தி மீதான பக்தி பிறழ்ந்து பெரும் பித்து பிறக்கிறது, மோகத்துக்கும் மோட்சத்துக்கும் மத்தியில் தவமனம் தாண்டவமாடுகிறது. அமர காதலின் வழி அம்மன் உளத்துக்கு அணுக்கம் ஆகிறான் மானுடன் - பலனாய் கைலாயம் கலங்குகிறது, சதுர்வர்ணம் பதறுகிறது. சாமிக்குச் சூடித் தந்த சுடர்க்கொடி ஆண்டாள் ஆனாள் - கன்னி தெய்வத்தின் தழல் தீண்டியவன் ஆண்டான் ஆனானா?  
  
காவிக்கும் கறுப்புக்கும் இடையேயான சாஸ்வதச் சமரின் காலத்துளி இப்புனைகதை. பாரதியின் மீசையும் பெரியாரின் தாடியும் ஒருமுகமாகும் அற்புதம் இதில் நிகழ்கிறது. நவீன மொழியில், நாவல் வடிவில் அரங்கேற்றப்பட்டுள்ள காவியம் - The Odyssey of CSK!

## Details

- **Price:** 499.0 INR
- **Vendor:** Zero Degree Publishing
- **Type:** Books
- **Tags:** C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன், Literature and Fiction, Tamil, எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)

## Variants

| Variant | Price | Available |
|---------|-------|-----------|
| Default Title | 499.00 INR | In stock |

## Images

- Aandaan/ஆண்டான் - C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்

---

> Source: [Zero Degree Publishing](https://www.zerodegreepublishing.com/products/aandaan-ஆண்டான்-c-saravanakarthikeyan-சி-சரவணகார்த்திகேயன்-prebook)
> Updated: 2026-06-30
