# Rathi Ragasiyam/ரதி ரகசியம் - C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்

இரண்டாயிரம் ஆண்டுகளாகக் காதல் மாறவே இல்லை; காதலர்கள் மாறவில்லை. அதே சண்டை, அதே தாபம், அதே வெட்கம், அதே சில்மிஷம், அதே கள்ளத்தனம்; அதே பிரிவுத் துயர். எல்லாம் அப்படியே. இடையே பேசும் பாஷையும் பழகும் ஊடகமும் மட்டும் மாறி இருக்கிறது. செந்தமிழுக்குப் பதில் எளிய தமிழ்; பனையோலைக்குப் பதில் தொடுதிரை. அதற்கேற்ப குறள் வெண்பாவைக் குறுங்கவிதையாய் நவீனமாக்குகிறது இத்தொகுதி. எக்காலத்துக்குமான இலக்கியத்துக்கு இக்காலத்தின் அரிதாரம் பூசி ரசிக்கும் எத்தனம். வள்ளுவருக்கு ஜீன்ஸ், டிஷர்ட் உடுத்துகிற முயற்சி. காமத்துப்பாலில் ஒரு கேப்பசீனோ!

## Details

- **Price:** 150.0 INR
- **Vendor:** Zero Degree Publishing
- **Type:** Books
- **Tags:** C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன், Poetry, Tamil, எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)

## Variants

| Variant | Price | Available |
|---------|-------|-----------|
| Default Title | 150.00 INR | In stock |

## Images

- Rathi Ragasiyam/ரதி ரகசியம் - C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்

---

> Source: [Zero Degree Publishing](https://zero-degree-publishing-1.myshopify.com/products/rathi-ragasiyam-ரதி-ரகசியம்-c-saravanakarthikeyan-சி-சரவணகார்த்திகேயன்)
> Updated: 2026-06-04
