# MEIVAASAGAM/மெய்வாசகம் - Thenmozhi Das/தேன்மொழி தாஸ்

தந்திரமான தர்க்கம் ஞானமாகாது  
சதுரமாகவோ முக்கோணமாகவோ  
சதுரங்கக் காயில் ஒன்றாகவோ  
சிக்கிக் கொள்பவன்  
தொடரியாக இருக்க முடியாது  
ஆயுதங்கள் பெருகிய தேசத்தில்  
நுரையீரல் சுத்தமாக எந்த ஒரு எழுத்தாளரும்  
இருக்க முடியாது  
ஆசையிலிருந்து விடுபடாமல் பூ உதிராது  
ஏழ்மை எந்த நெருப்பிலும் எரியாது  
எளிமை கருக்காது.

## Details

- **Price:** 160.0 INR
- **Vendor:** Zero Degree Publishing
- **Type:** Books
- **Tags:** Poetry, Tamil, Thenmozhi Das, Thenmozhi Das/தேன்மொழி தாஸ், எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)

## Variants

| Variant | Price | Available |
|---------|-------|-----------|
| Default Title | 160.00 INR | In stock |

## Images

- MEIVAASAGAM/மெய்வாசகம் - Thenmozhi Das/தேன்மொழி தாஸ்

---

> Source: [Zero Degree Publishing](https://zero-degree-publishing-1.myshopify.com/products/meivaasagam-மெய்வாசகம்-thenmozhi-das-தேன்மொழி-தாஸ்)
> Updated: 2026-05-09
