# KILIMANJAROVIN VENPANI/கிளிமஞ்சாரோவின் வெண்பனி - Kayal/கயல்

உலகின் சிறந்த எழுத்தாளர்களின் காலவரம்பற்ற சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. மரணத்தின் எல்லையில் நிற்கும் ஒரு மனிதனின் ஆழ்மன வருத்தங்கள், இழந்த கனவுகள், வாழ்வின் அர்த்தத் தேடல், காதல், துரோகம், மனித உறவுகளின் சிக்கல்கள் – இவையனைத்தையும் ஆழமாகவும் உணர்வுபூர்வமாகவும் பிரதிபலிக்கும் இக்கதைகள், சிறந்த வாசிப்பனுபவத்தை அளிக்கும். கயலின் தெளிவான மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் இந்த நூல் உங்கள் வீட்டு நூலகத்தில் இடம்பெற வேண்டிய ஒன்று.  
\- சரவணன் மாணிக்கவாசகம்

## Details

- **Price:** 200.0 INR
- **Vendor:** Zero Degree Publishing
- **Type:** Books
- **Tags:** English To Tamil, Literature and Fiction, Tamil, Translations, Zero Degree Publishing

## Variants

| Variant | Price | Available |
|---------|-------|-----------|
| Default Title | 200.00 INR | In stock |

## Images

- KILIMANJAROVIN VENPANI/கிளிமஞ்சாரோவின் வெண்பனி - Kayal/கயல்

---

> Source: [Zero Degree Publishing](https://zero-degree-publishing-1.myshopify.com/products/kilimanjarovin-venpani-கிளிமஞ்சாரோவின்-வெண்பனி-kayal-கயல்)
> Updated: 2026-05-09
