# Thairiyathai  Pesum Kathaigal/தைரியத்தைப் பேசும் கதைகள்

எண்ணிக்கையில் பலம் உண்டு எண்கிறது விவேகமான பன்றி. நேர்மையும் தன்னலமற்ற குணமும் தலையெழுத்தையே மாற்றும் என்கிறது குட்டி மான். நண்பன்தான் உன் புதையல் என்று ஆலோசனை சொல்கிறது நண்டு. அன்னத்துக்கோ விசுவாசம்தான் மிக முக்கியமான குணம். ஆனால் இவையனைத்தோடும் தைரியமும் சேர்ந்ததால் எப்படி இந்த விலங்குகளுக்கு விடுதலையும் மரியாதையும் கிடைத்தது என்று சொல்கின்றன இக்கதைகள்.

## Details

- **Price:** 99.0 INR
- **Vendor:** Zero Degree Publishing
- **Type:** Comics
- **Tags:** Amar Chitra Katha/அமர் சித்ர கதா தமிழ், comics, English To Tamil, Translations, Zero Degree Publishing

## Variants

| Variant | Price | Available |
|---------|-------|-----------|
| Default Title | 99.00 INR | In stock |

## Images

- Thairiyathai  Pesum Kathaigal/தைரியத்தைப் பேசும் கதைகள்

---

> Source: [Zero Degree Publishing](https://zero-degree-publishing-1.myshopify.com/products/thairiyathai-pesum-kathaigal-தைரியத்தைப்-பேசும்-கதைகள்)
> Updated: 2026-05-09
