# Appammai/அப்பாம்மை - Gayathri R/காயத்ரி ஆர்.

**சிந்தனை** **வரலாற்றில்** **உரையாடலை** **முக்கியப்படுத்தியவர்கள்** **இரண்டு** **பேர்:**  **பிளேட்டோ** **மற்றும்** **ரூஸ்ஸோ.**  

**உரையாடலின்** **மூலம்தான்** **ஒரு** **மொழியின்** **பேச்சு** **வழக்கு** **செயல்படுத்தப்படுகிறது.**  **பேச்சு** **வழக்கு** **என்பது** **குறிப்பிட்ட** **ஒரு** **இனம்** **அல்லது** **குழுவின்** **மொழி** **அடையாளம்.**  **அது** **மட்டும்** **அல்ல,** **இது** **அந்த** **இனம்** **வாழும்** **நிலம்/****இடம்,** **அது** **சார்ந்திருக்கும்** **வர்க்கம்** **போன்றவற்றையும்** **அடையாளப் படுத்தக்** **கூடியது.**

**இந்தப்** **பின்னணியில்** **காயத்ரியின்** **இந்தச்** **சிறுகதைத்** **தொகுப்பில்** **உள்ள** **இரண்டு** **சிறுகதைகள்** **மிகுந்த** **முக்கியத்துவம்** **கொண்டவை.**  

**அக்கதைகளில்** **இடம்** **பெறும்** **உரையாடல்களின்** **மூலம்** **சென்ற** **தலைமுறையின்** **பேச்சு** **வழக்கு** **இலக்கியத்** **தகுதியைப்** **பெறுவதோடு** **அல்லாமல்** **அத்தலைமுறையின்** **வாழ்வும்** **பதிவு** **செய்யப்பட்டு** **விடுகிறது.**  **நான்** **உதாரணங்கள்** **தரப்** **போவதில்லை.**  **அதை** **வாசகரே** **படித்துத்** **தெரிந்து** **கொள்ளலாம்** **என்பதால்.**

## Details

- **Price:** 120.0 INR
- **Vendor:** Zero Degree Publishing
- **Type:** Books
- **Tags:** Gayathri R/காயத்ரி ஆர்., Literature and Fiction, piragu, Short Stories/சிறுகதைகள், Tamil

## Variants

| Variant | Price | Available |
|---------|-------|-----------|
| Default Title | 120.00 INR | In stock |

## Images

- Appammai/அப்பாம்மை - Gayathri R/காயத்ரி ஆர்.

---

> Source: [Zero Degree Publishing](https://zero-degree-publishing-1.myshopify.com/products/appammai-அப்பாம்மை-gayathri-r-காயத்ரி-ஆர்)
> Updated: 2026-05-09
