# Bramai Kai/ பிரமைக் கை- Bogan Sankar/போகன் சங்கர்

இந்தத் தொகுப்பில் பெரும்பாலானவை குறுங்கதைகள். குறுங்கதைகள்  சமகாலத்தின் மிகச் சிறந்த வடிவமாக மேலெழுந்து வந்ததில்  போகன் சங்கருக்கு முக்கியமான பங்கு உண்டு. இந்தக் கதைகள்,  குறுங்கதைகள் அடையக்கூடிய  பல்வேறு விதமான சாத்தியங்களையும் அவை அடையக்கூடிய முழுமையையும்  காட்டுகின்றன

## Details

- **Price:** 310.0 INR
- **Vendor:** Zero Degree Publishing
- **Type:** Books
- **Tags:** Literature and Fiction, Micro fiction/குறுங்கதைகள், Tamil, எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)

## Variants

| Variant | Price | Available |
|---------|-------|-----------|
| Default Title | 310.00 INR | In stock |

## Images

- Bramai Kai/ பிரமைக் கை- Bogan Sankar/போகன் சங்கர்

---

> Source: [Zero Degree Publishing](https://zero-degree-publishing-1.myshopify.com/products/bramai-kai-பிரமைக்-கை-bogan-sankar-போகன்-சங்கர்)
> Updated: 2026-05-09
