# Mazhaiyaalum Veyilaalum Aanavargal/மழையாலும் வெயிலாலும் ஆனவர்கள்-J.Manjula Devi/ஜே மஞ்சுளாதேவி

மஞ்சுளாவின் கவிதைகளில் மனிதம் சுரந்து பெருகுகிறது. தாய்ப்பாலைப்போல. ஏழைகள் ஏதிலியர், அடுத்தவேளை உணவுக்காக வக்கற்றவர்கள், பைத்தியங்கள், சகமனிதர்களின் அன்புக்கு ஏங்கும் சமூகமும் இயற்கையும் இவர் கவிதைகளில் குழந்தைகள் போலக் காத்திருக்கின்றன. மஞ்சுளாதேவியின் கவிதைகள் எளிமையின் பிரம்மாண்டம்.  
\- கவிஞர் சிற்பி

## Details

- **Price:** 200.0 INR
- **Vendor:** Zero Degree Publishing
- **Type:** Books
- **Tags:** J.Manjula Devi/ஜே.மஞ்சுளாதேவி, Literature and Fiction, Poetry, Tamil, எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)

## Variants

| Variant | Price | Available |
|---------|-------|-----------|
| Default Title | 200.00 INR | In stock |

## Images

- Mazhaiyaalum Veyilaalum Aanavargal/மழையாலும் வெயிலாலும் ஆனவர்கள்-J.Manjula Devi/ஜே மஞ்சுளாதேவி

---

> Source: [Zero Degree Publishing](https://zero-degree-publishing-1.myshopify.com/products/mazhaiyaalum-veyilaalum-aanavargal-மழையாலும்-வெயிலாலும்-ஆனவர்கள்-j-manjula-devi-ஜே-மஞ்சுளாதேவி)
> Updated: 2026-05-09
