# Kadal Konda Nilam/கடல் கொண்ட நிலம் -Yuvan Chandrasekar/யுவன் சந்திரசேகர்

எனது முதல் கட்டக் கதைகளின் முழுத் தொகுப்பு 2007-ல் வெளிவந்தது. அதில் இடம்பெற்ற பன்னிரண்டு கதைகளை, பின்னர் தனித்தொகுப்பாக வெளியிட்டது கிழக்கு பதிப்பகம். இது இரண்டாவது பதிப்பு.    
தற்போதைய வாசிப்பில்,  இந்தக் கதைகளின் மையச் சரடாக ஒரு உள்ளோட்டம் தென்படுகிறது - மாயமும் நிஜமும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல; பார்க்கிறவர் உணர்வதைப் பொறுத்து மெய்ம்மை கொள்கிறவை; அடுத்தடுத்துக் கிடக்கும்  சித்திரங்கள். நடைமுறை உலகின் அங்கமாக இருந்தவாறே அதன் எல்லைகளுக்கு அப்பால் தலைநீட்டிப் பார்க்கிறவை. இனம்புரியாத கையறுநிலையைத் தமது மைய அச்சாகக் கொண்டவை...  
\- யுவன் சந்திரசேகர்

## Details

- **Price:** 290.0 INR
- **Vendor:** Zero Degree Publishing
- **Type:** Books
- **Tags:** Literature and Fiction, Short Stories/சிறுகதைகள், Tamil, Yuvan Chandrasekar, எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)

## Variants

| Variant | Price | Available |
|---------|-------|-----------|
| Default Title | 290.00 INR | In stock |

## Images

- Kadal Konda Nilam/கடல் கொண்ட நிலம் -Yuvan Chandrasekar/யுவன் சந்திரசேகர்

---

> Source: [Zero Degree Publishing](https://zero-degree-publishing-1.myshopify.com/products/kadal-konda-nilam-கடல்-கொண்ட-நிலம்-yuvan-chandrasekar-யுவன்-சந்திரசேகர்)
> Updated: 2026-05-09
