# Manipur Kalavaram/மணிப்பூர் கலவரம் -பா.ராகவன் -Pa.Raghavan

ஆதாரபூர்வமான தகவல்கள். அழுத்தந்திருத்தமான எழுத்து. பா. ராகவனின் விவரிப்பில், தகிக்கும் சமகால சரித்திரம்.  
\_\_\_\_  
இனப் பகை, மத மோதல், அரசியல் பழிவாங்கல் என்று பல காரணங்கள் பொதுவில் சொல்லப்பட்டாலும் 2023 மணிப்பூர் கலவரங்களின் உண்மையான காரணம் இவை மட்டுமல்ல.  
இனம்-மதம்-சாதி-அரசியலுக்கு அப்பால் இந்தக் கலவரங்களின் பின்னணியில் வேறொரு மிகத் தீவிரமான பிரச்னை உள்ளது.  
அரசியல்வாதிகள் புத்திசாலித்தனமாக மறைக்க விரும்பும் கொதிநிலையின் அம்மையப் புள்ளியைத் துல்லியமாகத் தொட்டுத் துலக்குகிறது இந்நூல்.

## Details

- **Price:** 325.0 INR
- **Vendor:** Zero Degree Publishing
- **Type:** Books
- **Tags:** MANIPUR, Non-Fiction, Pa.Raghavan, Tamil, எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)

## Variants

| Variant | Price | Available |
|---------|-------|-----------|
| Default Title | 325.00 INR | In stock |

## Images

- Manipur Kalavaram/மணிப்பூர் கலவரம் -பா.ராகவன் -Pa.Raghavan

---

> Source: [Zero Degree Publishing](https://zero-degree-publishing-1.myshopify.com/products/manipur-kalavaram-மணிப்பூர்-கலவரம்-பா-ராகவன்-pa-raghavan-prebook)
> Updated: 2026-05-09
