# Bheema and Hanuman/பீமனும் ஹனுமனும்

இருவரும் தங்கள் அசாதாரண வலிமை மற்றும் வீரத்திற்குப் பெயர் பெற்றவர்கள். அனுமன் த்ரேதாயுகத்தில் ஸ்ரீராமருக்கு சேவை செய்து கொண்டிருந்தார்.கிருஷ்ணரின் சமகாலத்தவரான பீமன் துவாபரயுகத்தில் வாழ்ந்தார். மகாபாரதம் இரண்டு வலிமை மிக்க சகோதரர்களுக்கு இடையிலான சந்திப்பின் கதையை விவரிக்கிறது.

## Details

- **Price:** 90.0 INR
- **Vendor:** Zero Degree Publishing
- **Type:** Comics
- **Tags:** Amar Chitra Katha/அமர் சித்ர கதா தமிழ், Bheema and Hanuman/பீமனும் ஹனுமனும், comics

## Variants

| Variant | Price | Available |
|---------|-------|-----------|
| Default Title | 90.00 INR | In stock |

## Images

- Bheema and Hanuman/பீமனும் ஹனுமனும்

---

> Source: [Zero Degree Publishing](https://zero-degree-publishing-1.myshopify.com/products/bheema-and-hanuman-பீமனும்-ஹனுமனும்)
> Updated: 2026-05-09
