# Varam/வரம்-Charu Nivedita/சாரு நிவேதிதா

சாரு நிவேதிதா எழுதும் கட்டுரைகள் அ-புனைவுகள் அல்ல. அவையும் ஒருவித ‘புனைவுகளே’.  கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக சாரு கவனமாக உருவாக்கியுள்ள ஒரு புனைவுருவமே சாரு நிவேதிதா. சாருவின் அ-புனைவை ரசிக்கிறவர்கள் தம்மையறியாது அவரது புனைவுகளையும்தாம் ரசிக்கிறார்கள். ஏனெனில் அவரது எழுத்து புனைவு அ-புனைவு எனும் இருமையைக் கடந்த ஒன்று. தமிழில் மட்டுமல்ல, இந்திய அளவிலேயே விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர்தான் இவ்வாறாக எழுத்து வகைமைகளின் இருமையை தம் எழுத்து வழியாகக் கடந்திருக்கிறார்கள்.  
\- அபிலாஷ் சந்திரன்

## Details

- **Price:** 200.0 INR
- **Vendor:** Zero Degree Publishing
- **Type:** Books
- **Tags:** Charu Nivedita, ESSAYS, Tamil, எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)

## Variants

| Variant | Price | Available |
|---------|-------|-----------|
| Default Title | 200.00 INR | In stock |

## Images

- Varam/வரம்-Charu Nivedita/சாரு நிவேதிதா

---

> Source: [Zero Degree Publishing](https://zero-degree-publishing-1.myshopify.com/products/varam-வரம்-charu-nivedita-சாரு-நிவேதிதா)
> Updated: 2026-05-09
