# Avan Kannathil Hybrid Sevvarali Pookirathu/அவன் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வரளி பூக்கிறது -Perundevi/பெருந்தேவி

இன்று ஒரு இளம் கவிஞன்  
என்னைப் பார்க்க வந்தான்  
இருவரும் தோட்டத்தில் உட்கார்ந்து  
வெட்டுக்கிளிகளை  
எண்ணிக்கொண்டிருந்தபோது  
அவனிடம் கூறினேன்  
‘நெருப்பை விழுங்கக் கற்றுக்கொள்’  
நான் கூறியது உருவகமில்லை  
அவனுக்கு அது தெரியும்  
நெருப்பை விழுங்கத்  
தெரியாத கவிஞர்களை  
நேரம் விழுங்கிவிடுகிறது

## Details

- **Price:** 120.0 INR
- **Vendor:** Zero Degree Publishing
- **Type:** Books
- **Tags:** Literature and Fiction, Perundevi/பெருந்தேவி, Poetry, Tamil, எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)

## Variants

| Variant | Price | Available |
|---------|-------|-----------|
| Default Title | 120.00 INR | In stock |

## Images

- Avan Kannathil Hybrid Sevvarali Pookirathu/அவன் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வரளி பூக்கிறது -Perundevi/பெருந்தேவி

---

> Source: [Zero Degree Publishing](https://zero-degree-publishing-1.myshopify.com/products/avan-kannathil-hybrid-sevvarali-pookirathu-அவன்-கன்னத்தில்-ஹைப்ரிட்-செவ்வரளி-பூக்கிறது-perundevi-பெருந்தேவி)
> Updated: 2026-05-09
