# Open Panna/ஓப்பன் பண்ணா-Araathu /அராத்து

மனித இருப்பு (existence) குறித்த அடிப்படையான கேள்விகளை எழுப்பும், விசாரணை செய்யும் எழுத்து மட்டுமே இலக்கியம்.  
அராத்துவின் ஓப்பன் பண்ணா அந்தக் கேள்விகளைக் கேட்கிறது. மனித இருப்பின் அர்த்தமின்மை/அபத்தம் மற்றும் சூன்யம் (meaninglessness and nothingness) பற்றிய பிரக்ஞை கொண்ட ஒரு மனிதன் என்னவாகிறான் என்பது பற்றிய ஒரு கலாபூர்வமான பதிவே ஓப்பன் பண்ணா. அந்த வகையில் இந்த நாவலை நாம் ஒரு எக்ஸிஸ்டென்ஷியலிஸ்ட் க்ளாஸிக் என்று சொல்ல முடியும்.  
\- சாரு நிவேதிதா

## Details

- **Price:** 380.0 INR
- **Vendor:** Zero Degree Publishing
- **Type:** Books
- **Tags:** Araathu, Literature and Fiction, Novel, Tamil, எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)

## Variants

| Variant | Price | Available |
|---------|-------|-----------|
| Default Title | 380.00 INR | In stock |

## Images

- Open Panna/ஓப்பன் பண்ணா-Araathu /அராத்து

---

> Source: [Zero Degree Publishing](https://zero-degree-publishing-1.myshopify.com/products/open-panna-ஓப்பன்-பண்ணா-araathu-அராத்து)
> Updated: 2026-05-09
