# Panchaboothakathaigal/பஞ்சபூதக் கதைகள் -LA.SA.RA./லா.ச.ரா.

பஞ்சபூதங்கள் தோன்றிய வரிசையில் இக்கதைகள் எழுதப்படவில்லை இக்கதைகள் தோன்றிய வரிசையில்தான் இங்கு சேர்ந்திருக்கிறது. 'காயத்ரீ கதை எழுத இரண்டு வருடங்களும், 'ஏகா' எழுத எட்டு வருடங்களும் இவ்வரிசை முற்றுப்பெற அதாவது இந்த ஐந்து சிறுகதைகள் எழுத பன்னிரண்டு வருடங்கள் பிடித்தன.  
\- லா.ச.ரா.

## Details

- **Price:** 220.0 INR
- **Vendor:** Zero Degree Publishing
- **Type:** Books
- **Tags:** La.Sa.Ra/லா.ச.ரா, Literature and Fiction, Short Stories/சிறுகதைகள், Tamil, எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)

## Variants

| Variant | Price | Available |
|---------|-------|-----------|
| Default Title | 220.00 INR | In stock |

## Images

- Panchaboothakathaigal/பஞ்சபூதக் கதைகள் -LA.SA.RA./லா.ச.ரா.

---

> Source: [Zero Degree Publishing](https://zero-degree-publishing-1.myshopify.com/products/panchaboothakathaigal-பஞ்சபூதக்-கதைகள்-la-sa-ra-லா-ச-ரா)
> Updated: 2026-05-09
