# Puviyiloridam/புவியிலோரிடம்-பா.ராகவன்/Pa.Raghavan

இட ஒதுக்கீட்டு அரசியலில், இடையே சிக்கி சின்னாபின்னமான அடையாளமற்ற ஒரு குடும்பத்தின் கதை இது. 'நான் யார்' என்னு தேடல் கொண்டவர்கள்; சாதியக் குறியீடுகள்தான் மனிதனை நிர்மாணிக்கிறதா என்று வினா எழுப்புபவர்கள்; வெளி வேஷம் போட வேண்டுமா என்று எண்ணுபவர்கள்; பரிபூரண சுதந்தரத்தை விரும்புகிறவர்கள் யாரானாலும் அவர்களுக்கு இந்நாவல் ஒரு நிலைக் கண்ணாடி.  
வெளியான காலத்தில் பெரும் சர்ச்சைகளை உருவாக்கிய நாவலின் புதிய மறு பதிப்பு.

## Details

- **Price:** 200.0 INR
- **Vendor:** Zero Degree Publishing
- **Type:** Books
- **Tags:** Novel, Pa.Raghavan, Tamil, எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)

## Variants

| Variant | Price | Available |
|---------|-------|-----------|
| Default Title | 200.00 INR | In stock |

## Images

- Puviyiloridam/புவியிலோரிடம்-பா.ராகவன்/Pa.Raghavan

---

> Source: [Zero Degree Publishing](https://zero-degree-publishing-1.myshopify.com/products/puviyiloridam-புவியிலோரிடம்-பா-ராகவன்-pa-raghavan-முன்பதிவு)
> Updated: 2026-05-09
