# Iraq plus Sadam minus Sadam/இராக் ப்ளஸ் சதாம் மைனஸ் சதாம்-Pa.Raghavan /பா.ராகவன்

இராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைனின் இந்த வாழ்க்கை வரலாறு, ஒரு வகையில் நவீன இராக்கின் அரசியல் வரலாறும் ஆகும். 24 ஆண்டுகள் அந்தத் தேசத்தின் தலைவிதியைத் தீர்மானித்தவர் அவர்.\`  
சதாம் என்கிற ஆளுமையின் முழுப் பரிமாணத்தையும் அறிமுகம் செய்து வைக்கிறது இந்நூல். சதாமுக்குப் பிந்தைய இராக்கின் தொடரும் அவலங்களையும் அதற்கான காரணங்களையும்கூட.

## Details

- **Price:** 250.0 INR
- **Vendor:** Zero Degree Publishing
- **Type:** Books
- **Tags:** Non-Fiction, Pa.Raghavan, Tamil, எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)

## Variants

| Variant | Price | Available |
|---------|-------|-----------|
| Default Title | 250.00 INR | In stock |

## Images

- Iraq plus Sadam minus Sadam/இராக் ப்ளஸ் சதாம் மைனஸ் சதாம்-Pa.Raghavan /பா.ராகவன்

---

> Source: [Zero Degree Publishing](https://zero-degree-publishing-1.myshopify.com/products/iraq-plus-sadam-minus-sadam-இராக்-ப்ளஸ்-சதாம்-மைனஸ்-சதாம்-pa-raghavan-பா-ராகவன்-முன்பதிவு)
> Updated: 2026-05-09
