# Poyithevu /பொய்த் தேவு - Ka.Na. Subramaniam/க .நா.சுப்பிரமணியம்

க .நா .சு .வின் எல்லா நாவல்களுமே படு சுவாரஸ்யமாகவும் , எடுத்தால் ஒரே அமர்வில் படிக்கச் செய்வதாகவும் உள்ளன. தமிழ்ச் சூழலில் முழுநேர எழுத்தாளனாக வாழ்ந்தவன் அவலத்தை தன்னுடைய எல்லா நாவல்களிலுமே பகடியோடு விவரிக்கிறார் க .நா .சு . பரவலாக பல லட்சம் பேர் படிக்கக் கூடியதாகவும், அதே சமயம் இலக்கிய நயம் குன்றாததாகவும் உள்ளன க.நா .சு வின் நாவல்கள்.

## Details

- **Price:** 260.0 INR
- **Vendor:** Zero Degree Publishing
- **Type:** Books
- **Tags:** Ka. Na. Subramaniam, Literature and Fiction, Novel, Tamil, எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)

## Variants

| Variant | Price | Available |
|---------|-------|-----------|
| Default Title | 260.00 INR | In stock |

## Images

- பொய்த் தேவு - க .நா.சுப்பிரமணியம்

---

> Source: [Zero Degree Publishing](https://zero-degree-publishing-1.myshopify.com/products/பொய்த்-தேவு-க-நா-சுப்பிரமணியம்)
> Updated: 2026-05-09
