# இதயநாதம் (Idhaya Nadham) - ந சிதம்பரசுப்பிரமணியன்  / N Chidambarasubramanian

இதயநாதம் திருவையாறு மற்றும் தஞ்சாவூரில் வாழ்ந்த ஒரு சங்கீத மேதையைப் பற்றிய நாவல். என்றாலும் அதனுடைய ஆதார சுருதி சங்கீதம் அல்ல; அகிம்சையும் சத்தியமும். "தஞ்சாவூரைச் சேர்ந்த தாளப்பிரஸ்தாரம் சாமா சாஸ்திரிகள், பல்லவி கோபாலையர், வீணை பெருமாளையர், த்ஸௌகம் சீனுவையங்கார் போன்ற கலைஞர்களுக்கு நிகரான கீர்த்தி பெற்றவர் மகா வைத்தியநாதய்யர் (1944-93)" என்று சொல்கிறார் உ.வே.சா. மகா வைத்தியநாத சிவன் என்றும் அழைக்கப்பட்ட அவருடைய வாழ்க்கையை ஆதாரமாக கொண்டு எழுதப்பட்டதே இதய நாதம்.

## Details

- **Price:** 250.0 INR
- **Vendor:** Zero Degree Publishing
- **Type:** Books
- **Tags:** CLASSICS, Literature and Fiction, N. Chidambara Subramanian, Tamil, எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)

## Variants

| Variant | Price | Available |
|---------|-------|-----------|
| Default Title | 250.00 INR | In stock |

## Images

- இதயநாதம் (Idhaya Nadham) - ந சிதம்பரசுப்பிரமணியன்  / N Chidambarasubramanian

---

> Source: [Zero Degree Publishing](https://zero-degree-publishing-1.myshopify.com/products/இதயநாதம்-idhaya-nadham-ந-சிதம்பரசுப்பிரமணியன்-n-chidambarasubramanian)
> Updated: 2026-05-09
