# நன்னயம் (Nannayam) - Nesamithran

சமகாலத் தமிழ்க் கவிதையில் குறிப்பிட்டுச் சொல்லும்படி தத்துவார்த்தச் சிந்தனைகள் இல்லை என்றே சொல்ல வேண்டும். விதிவிலக்காக ஒன்றிரண்டு பேர். என் தலைமுறையில் தேவதச்சனும், எஸ். சண்முகமும். இந்தத் தலைமுறையில் ஒரே ஒருவர்தான் எனக்குக் காணக் கிடைக்கிறார். அவர் நேசமித்ரன்.

**Author: Nesamithran**  
**Genre: Poetry**  
**Publishing House: Zero Degree Publishing**  
**No. Of Pages: 102**  
**Language: Tamil**

## Details

- **Price:** 130.0 INR
- **Vendor:** Zero Degree Publishing
- **Type:** Books
- **Tags:** Nesamithran, Poetry, Tamil, எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)

## Variants

| Variant | Price | Available |
|---------|-------|-----------|
| Default Title | 130.00 INR | In stock |

## Images

- நன்னயம் (Nannayam) - Nesamithran

---

> Source: [Zero Degree Publishing](https://zero-degree-publishing-1.myshopify.com/products/நன்னயம்-nannayam-nesamithran)
> Updated: 2026-05-09
