# உயிர்மெய் (Uyirmei) - Araathu

தற்போது காதலிக்கும் பெரும்பாலானோர் ஒத்த வயதுடையவர்கள். பழங்காலம் போல பெண் ஆணை விட நான்கைந்து வயது குறைவாக இருப்பதில்லை. ஆணை விட பெண்ணுக்கு குறைந்த வயதிலேயே மெச்சூரிட்டி வந்து விடுகிறது. ஒரே வயதில் காதலிப்பவர்களின் பிரச்சனை இங்குதான் தொடங்குகிறது. சம வயது என்பதால் ஈகோ அதிகம் தலையெடுத்து ஆடுகிறது. தன் வயதொத்த ஆணை முதிர்ச்சியற்றவனாக பார்க்கிறாள் பெண். இது தெரியாமல் அதிகாரம் செய்து கொண்டிருக்கிறான் ஆண்.—

**Author: Araathu**  
**Genre: Literature and Fiction**  
**Publishing House: Zero Degree Publishing**  
**No. Of Pages: 354**  
**Language: Tamil**

## Details

- **Price:** 400.0 INR
- **Vendor:** Zero Degree Publishing
- **Type:** Books
- **Tags:** Araathu, Literature and Fiction, Novel, Tamil, எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)

## Variants

| Variant | Price | Available |
|---------|-------|-----------|
| Default Title | 400.00 INR | In stock |

## Images

- உயிர்மெய் (Uyirmei) - Araathu

---

> Source: [Zero Degree Publishing](https://zero-degree-publishing-1.myshopify.com/products/உயிர்மெய்-uyirmei-araathu)
> Updated: 2026-05-09
