# சயனைட் குறுங்கதைகள் (Cyanide Kurunkathaigal) - Araathu

தற்கொலை குறுங்கதைகள் நாவலுக்குப்பின், அதன் பாதிப்பு முற்றிலும் இல்லாமல் , வேறொரு ஸ்டைலில் எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்தது சயனைட் குறுங்கதைகள். இதுவரை தமிழ்ப் புதினங்கள் கண்டு கொள்ளாத தருணங்கள் , தவற விட்ட கதைகள், முக்கியத்துவம் இல்லாத நிகழ்வுகள் போன்றவைகளை எடுத்து முயற்சித்துப் பார்த்ததுதான் சயனைட் குறுங்கதைகள்.

**Author: Araathu**  
**Genre: Literature and Fiction**  
**Publishing House: Zero Degree Publishing**  
**No. Of Pages: 240**  
**Language: Tamil**

## Details

- **Price:** 300.0 INR
- **Vendor:** Zero Degree Publishing
- **Type:** Books
- **Tags:** Araathu, Literature and Fiction, Micro fiction/குறுங்கதைகள், Tamil, எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)

## Variants

| Variant | Price | Available |
|---------|-------|-----------|
| Default Title | 300.00 INR | In stock |

## Images

- சயனைட் குறுங்கதைகள் (Cyanide Kurunkathaigal) - Araathu

---

> Source: [Zero Degree Publishing](https://zero-degree-publishing-1.myshopify.com/products/சயனைட்-குறுங்கதைகள்-cyanide-kurunkathaigal-araathu)
> Updated: 2026-05-09
