# பழுப்பு நிறப் பக்கங்கள்-பாகம் இரண்டு (Paluppunira Pakkangal – Part 2) - Charu Nivedita

கால தேச வர்த்தமானங்களைக் கடந்து வரும் கலைக்கு உயிரும் உடலுமாக இருப்பது அழகின் சிலிர்ப்பும் மீறலின் துடிப்பும் ஆகும். ஒன்று இல்லாவிட்டால் ஒன்று இல்லை. அதிகாரத்தையும் பாரம்பரிய மதிப்பீடுகளையும் லௌகீக நெறிமுறைகளையும் மீறுவதே கலகம்; மீறலின் துடிப்பு. அப்படி மீறிய நவீனத் தமிழ் இலக்கிய முன்னோடிகளான தி.ஜானகிராமன், லா.ச.ராமாமிர்தம், கோபி கிருஷ்ணன், ஆதவன் போன்ற கலைஞர்களைப் பற்றிய பொக்கிஷம் இந்த நூல்.

**Author: Charu Nivedita**  
**Genre: Non-Fiction**  
**Publishing House: Zero Degree Publishing**  
**No. Of Pages: 234**  
**Language: Tamil**

## Details

- **Price:** 350.0 INR
- **Vendor:** Zero Degree Publishing
- **Type:** Books
- **Tags:** Charu Nivedita, Non-Fiction, Tamil, எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)

## Variants

| Variant | Price | Available |
|---------|-------|-----------|
| Default Title | 350.00 INR | In stock |

## Images

- பழுப்பு நிறப் பக்கங்கள்-பாகம் இரண்டு (PALUPPUNIRA PAKKANGAL – PART 2) - Charu Nivedita - View 1

---

> Source: [Zero Degree Publishing](https://zero-degree-publishing-1.myshopify.com/products/பழுப்பு-நிறப்-பக்கங்கள்-பாகம்-இரண்டு-paluppunira-pakkangal-part-2-charu-nivedita)
> Updated: 2026-05-09
