# கனவுகளின் மொழிபெயர்ப்பாளன் (Kanavugalin Mozhipeyarppalan) - Charu Nivedita

சாரு நிவேதிதாவின் இலக்கிய-தத்துவ கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. சார்த்தரிலிருந்து அசோகமித்திரன் வரை வெவ்வேறு தளங்களில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள் சாருவின் பரந்து பட்ட இலக்கிய அக்கறைகளை வெளிப்படுத்துவது மட்டுமல்ல, அவை ஒரு காலகட்டத்தின் கலை இலக்கிய மதிப்பீடுகள் தொடர்பான தீவிரமான விவாதங்களையும் தோற்றுவிக்கின்றன.  

**Author: Charu Nivedita**  
**Genre: Non-Fiction**  
**Publishing House: Zero Degree Publishing**  
**No. Of Pages: 194**  
**Language: Tamil**

## Details

- **Price:** 250.0 INR
- **Vendor:** Zero Degree Publishing
- **Type:** Books
- **Tags:** Charu Nivedita, Non-Fiction, Tamil, எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)

## Variants

| Variant | Price | Available |
|---------|-------|-----------|
| Default Title | 250.00 INR | In stock |

## Images

- கனவுகளின் மொழிபெயர்ப்பாளன் (Kanavugalin Mozhipeyarppalan) - Charu Nivedita

---

> Source: [Zero Degree Publishing](https://zero-degree-publishing-1.myshopify.com/products/கனவுகளின்-மொழிபெயர்ப்பாளன்-kanavugalin-mozhipeyarppalan-charu-nivedita)
> Updated: 2026-05-09
