# உரையாடலில் பெரும் மழை (Uraydalil Perum Mazhai) - Iyyappa Madhavan

எல்லாச் சீரழிவான காலத்திலும் யுத்தங்களிலும்கூட அந்நியமாதலே இயற்கையிடம் தன்னை முறையிட்டு தத்துவங்களில் மெய்மை காண்கின்றன. அய்யப்பனின் இக்கவிதைகள் மிருதுவானவை. கடுங்காய்ச்சலில் அருந்தும் கஷாயம் போன்ற இதமளிப்பவை. நோய்மையும் வேண்டுதலுமான இக்காலப் பண்பின் அகச்சித்திரங்களே  
இக்கவிதைகள்.  
  
– கவிஞர் யவனிகா ஸ்ரீராம்

**Author: Iyyappa Madhavan**  
**Genre: Poetry**  
**Publishing House: Zero Degree Publishing**  
**No. Of Pages: 86**  
**Language: Tamil**

## Details

- **Price:** 100.0 INR
- **Vendor:** Zero Degree Publishing
- **Type:** Books
- **Tags:** Iyyappa Madhavan, Poetry, Tamil, எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)

## Variants

| Variant | Price | Available |
|---------|-------|-----------|
| Default Title | 100.00 INR | In stock |

## Images

- உரையாடலில் பெரும் மழை (Uraydalil Perum Mazhai) - Iyyappa Madhavan

---

> Source: [Zero Degree Publishing](https://zero-degree-publishing-1.myshopify.com/products/உரையாடலில்-பெரும்-மழை-uraydalil-perum-mazhai-iyyappa-madhavan)
> Updated: 2026-04-21
