# Ayyanar Viswanath

![](https://cdn.shopify.com/s/files/1/0460/4192/3733/files/ayyanar_pic_240x240.jpg?v=1598610222)

திருவண்ணாமலையை சொந்த ஊராகக் கொண்ட அய்யனார் விஸ்வநாத் கவிதை, சிறுகதை மற்றும் நாவல் ஆகிய முப்பரிமாணப் புனைவுத் தளத்திலும் விமர்சனங்கள், சினிமாக் கட்டுரைகள் என அ- புனைவுத் தளத்திலும் தனது தனித்துவமான மொழியில் எழுதி வருபவர். மலையாள சினிமா மற்றும் உலகளாவிய மாற்று சினிமாக்களின் திரைக்கதைகளிலும் இவரது பங்களிப்பு உணடு. 2017 ஆம் ஆண்டு இறுதியில் வெளிவந்து தமிழின் கதை கூறல் மரபை முற்றிலும் மாற்றியமைத்த இவரது ’ஓரிதழ்ப்பூ’ நாவல், கடந்தப் பத்துவருடங்களில் எழுதப்பட்ட நாவல்களில் முதன்மையானது எனப் பெயர் பெற்றது. சென்ற வருடம் வெளிவந்து மிகப் பரவலான அதிர்வலைகளை ஏற்படுத்திய ’பழி’ நாவல் அனைத்து தரப்பு வாசக மனங்களிலும் இடம்பெற்றது.  
  
கடந்த பதிமூன்று வருடங்களாக இணையத்தில் தொடர்ந்து எழுதி- இயங்கி வரும் அய்யனார் விஸ்வநாத் திரளான வாசகர்களைப் பெற்றிருக்கிறார். 2006 ஆம் வருடத்திலிருந்து துபாயில் வசித்து வருகிறார்.

## Products in this collection

- [Aala/ஆலா-Ayyanar Viswanath/அய்யனார் விஸ்வநாத்](https://zero-degree-publishing-1.myshopify.com/products/aala-ஆலா-ayyanar-viswanath-அய்யனார்-விஸ்வநாத்-prebook) - 530.0 INR
- [Nietzschevin Kuthirai /நீட்ஷேவின் குதிரை -Ayyanar Viswanath/அய்யனார் விஸ்வநாத்](https://zero-degree-publishing-1.myshopify.com/products/nietzschevin-kuthirai-நீட்ஷேவின்-குதிரை-ayyanar-viswanath-அய்யனார்-விஸ்வநாத்) - 260.0 INR
- [Pazhi/பழி  -Ayyanar Viswanth/அய்யனார் விஸ்வநாத்](https://zero-degree-publishing-1.myshopify.com/products/pazhi-பழி-ayyanar-viswanth-அய்யனார்-விஸ்வநாத்) - 220.0 INR
- [Oridhazh poo/ஓரிதழ்பூ -Ayyanar Viswanath/அய்யனார் விஸ்வநாத்](https://zero-degree-publishing-1.myshopify.com/products/oridhazh-poo-ஓரிதழ்பூ-ayyanar-viswanath-அய்யனார்-விஸ்வநாத்) - 200.0 INR
- [Pudhuvayil oru Mazhaikkalam/புதுவையில் ஒரு மழைக்காலம் -Ayyanar Viswanath/அய்யனார் விஸ்வநாத்](https://zero-degree-publishing-1.myshopify.com/products/pudhuvayil-oru-mazhaikkalam-புதுவையில்-ஒரு-மழைக்காலம்-ayyanar-viswanathஅய்யனார்-விஸ்வநாத்-முன்பதிவு) - 180.0 INR
- [முள்ளம்பன்றிகளின் விடுதி (Mullampandrigalin Viduthi) - Ayyanar Viswanath](https://zero-degree-publishing-1.myshopify.com/products/முள்ளம்பன்றிகளின்-விடுதி-mullampandrigalin-viduthi-ayyanar-viswanath) - 170.0 INR
- [தனியறை மீன்கள் (Thaniyarai Meengal) - Ayyanar Viswanath](https://zero-degree-publishing-1.myshopify.com/products/தனியறை-மீன்கள்-thaniyarai-meengal-ayyanar-viswanath) - 150.0 INR
- [ஹிப்பி (Hippy) - Ayyanar Viswanath](https://zero-degree-publishing-1.myshopify.com/products/ஹிப்பி-hippy-ayyanar-viswanath) - 170.0 INR

---

> Source: [Zero Degree Publishing](https://zero-degree-publishing-1.myshopify.com/collections/ayyanar-viswanath)
> Updated: 2026-06-01
